தஞ்சாவூரில் இரா.புண்ணியமூர்த்தி

img

தஞ்சாவூரில் இரா.புண்ணியமூர்த்தி இல்லத் திருமண விழா

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி யின் தஞ்சை மாவட்டக்குழு உறுப்பினர் இரா.புண்ணியமூர்த்தி இல்ல மண விழா ஞாயிற்றுக்கிழமை தஞ்சை புதிய பேருந்து நிலையம் அருகில் உள்ள மகாராஜா திருமண மஹாலில் நடை பெற்றது.